மனிதன் சிரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? விலங்குகளுக்கு இல்லாத ஏதாவது ஒரு உறுப்புதான் நம் சிரிப்பை தூண்டிவிடவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரி. நீங்கள் எவ்வளவு முயன்றாலும் சில சமயம் சிரிப்பை அடக்கவே முடியாது. மூளையில் முன் மூளை புரணியில் – துணைப்புரணி எனும் இடம் உள்ளது. இது மனிதனுக்கு கூழ் வடிவிலும் ஏனைய விலங்குகளுக்கு தடிமனாகவும் உள்ளது. இது ஆரம்ப மனித பரிணாமத்தின் போதே உருவான அமைப்பு. ஒருத்தர் உத்திரவிடும்போது அதாவது கட்டளையிடும் போது நமக்கு சிரிப்பு வருவது இல்லை. இயல்பாக வருவதே சிரிப்பு. இருமல் புரையேறுவது இவை சிரிப்பு சத்தம் போலவே இருக்கின்றனவரும் ஆனால் வராது…ஆங்… இவம் அவனல்ல…?நான் சும்மா டுபாகூருப்பாகுண்டக்க மண்டக்க அறிவியல்அய்யோ… முடியல்ல…நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடுவாங்கப் போல…ஏற்கனவே வந்திட்டாங்கய்யா.. வந்திட்டாங்கஆஹா… ஒரு லூசுப் பயக்கிட்ட சிக்கிட்டோமேநல்லாதானேடா போயிகிட்டிருந்துச்சுமாப்பு… வெச்சுட்டான்யா… ஆப்பு!படிச்சு சிரிங்க… சிரிச்சு படிங்க… பாஸ்!
Be the first to rate this book.