மீனவர்கள் டால்பின் மீன்களுக்கு வலை வீசுவதில்லை. அவற்றைக் கொல்வதில்லை. ஆமைகள் வலையில் அகப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பார்கள். மீன்கள் வலைக்குள் வராவிட்டால் பாடுகிறார்கள். காற்று வீசாமலிருந்தாலும் வேகமாகக் காற்று வீசினாலும் பாடுகிறார்கள், வாட் சுறாமீனின் முள்ளை மண்ணில் வணங்கினார்கள். இப்போது மீன்வர்களின் வீடுகளில் சுறா முட்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இவற்றுக்கு விடை தேட் முயலும்போது பன்முகக் கல்விப்புல அறிவு தேவைப்படுகிறது. குலத்திற்குப் பண்பாடு பற்றிய ஆய்வுக்கு கட்டுரைக்களையும் உள்ளடக்கியது ‘குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்’ என்னும் இந்நூல்.
Be the first to rate this book.