ஒரு பொருள் எந்த நோயை ஏற்படுத்துகின்றதோ அதே பொருளை வீரியப்படுத்திக் கொடுக்கும் போது அந்நோய் முற்றிலும் அகலுகிறது என்பதே ஹோமியோபதியின் அடிப்படை விதியாகும். இந்நூலில் ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடும் பொழுது கவனிக்க வேண்டியவை, மருந்துகளை சாப்பிடும் அளவு, வீரியங்களை நிர்ணயித்தல், ஹோமியோபதி மருந்துகளின் செய்முறை, மேலும் தலைவலி, இருமல், தொண்டை அடைப்பான், பல்வலி , முதுகுவலி, கண்கோளாறுகள் போன்ற பல நோய்களின் சிகிச்சை பற்றி எழுதியுள்ளார்
Be the first to rate this book.