வயிற்றிலிருக்கும் கருவுக்கு அமைதியூட்ட தாய் செய்ய வேண்டியது என்ன என்று தொடங்கி, முதுமையில் தரப்பட வேண்டிய பராமரிப்பு வரை ரத்தினச் சுருக்கமாக அன்றாட நிகழ்வுகளைக் கொண்டே அழகாக விவரித்து, குடும்பத்தில் அமைதிக்கு முன்னுரிமை தந்தால் அது அமைதியான குடும்பமாக மாறும் என்பதை வலியுறுத்தும் நூல் இது.
Be the first to rate this book.