நன்றி மறவாத ஒரு மாணாக்கன் தன் பழைய உபாத்தியாயரையும், சில நாட்கள் தனக்கு உணவு அளித்துத் தன் குடும்-பத்தில் ஒருவனாக நடத்திய உபாத்தி-யாயரின் மனைவியையும் எண்ணித் திரும்பி வந்தால் எப்படி உணருவான், என்ன செய்வான் என்று சொல்லிப் பார்க்க எனக்கு ஆசை. இதை உணர்ச்சி வசப்பட்டு விடாமலும் மெலோட்ராமாடிக்-காகச் சொல்லாமல் சொல்லிச் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கோதை சிரித்தாள் நாவலை எழுத ஆரம்பித்தேன்.
- க. நா. சு.
Be the first to rate this book.