இஸ்லாத்தில் இரண்டறக் கலந்திட்ட நாளில்தான் அவர்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளார்கள். நம் சந்ததிகள் நிரந்தரமாக விடுதலை அடைந்து விட்டார்கள். தாமதமானாலும் ஒரே நொடியில் எல்லா அடிமைத்தனங்களையும் எடுத்தெறிந்து விட்டோம்.
கடப்பாறையைத் தூக்கிய காலம் போய்விட்டது. இஸ்லாம் எனும் கருத்தியலைத் தூக்கியிருக்கின்றோம். இனஇழிவு ஒழிய இஸ்லாம் எனும் மருந்தை நாம் எடுத்த பிறகு, அவர்களில் பலர் எரிச்சலைக் கொட்டுகின்றார்கள். சிலர் இன்றளவுமில்லாத அனுதாபத்தைக் கொட்ட்கின்றார்கள். இதிலிருந்து இஸ்லாத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளுங்கள்.
- கூரியூர் முஹம்மத் அலீ ஜின்னா
Be the first to rate this book.