பேராசிரியர் மு. முருகேசன், இந்நூலின் வழியாக ஒட்டுமொத்த பார்வை மாற்றுத்திறனாளர்களின் பாடுகளை, வலியோடும் வேதனையோடும் சீற்றத்தோடும் சொல்லியிருக்கிறார். “நீங்கள் எங்களைக் கடுகளவும் புரிந்து கொள்ளவில்லை” என்பதுதான் இந்நூல் முழுவதிலும் அவர் நம்மிடம் நேருக்கு நேராகச் சொல்ல வரும் செய்தி. பார்வை மாற்றுத்திறனாளர்களைக் குறைத்து மதிப்பிட்ட அனுபவம் எனக்கே நேர்ந்துள்ளது. எனவே, இந்நூல் விரல் நீட்டும் கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகளில் நானும் ஒருவன்தான் என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
Be the first to rate this book.