ஏழு நாவல்கள், ஐம்பது சிறுகதைகள், எழுபதுக்கும் அதிகமான கட்டுரைகள் என இலக்கியத்துக்குத் தனது வளமான பங்களிப்பைச் செலுத்தியுள்ள கீரனூர் ஜாகிர்ராஜா. தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அப்பட்டமான வாழ்வை கலாபூர்வமாகப் பதிவு செய்தவர். முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த விளிம்பு நிலை மக்களின் கதைகளை இவரளவு உணர்வுபூர்வமாக சித்தரித்தவர்கள் குறைவு. பதினொரு கதைகளடங்கிய இத்தொகுப்பு இவருடைய நான்காவது சிறுகதை நூல்.
Be the first to rate this book.