இன்றைய இயந்திரமான வாழ்க்கையில் குழந்தைகளும் இயந்திரமாகத் தான் வளர்க்கப்படுகிறார்கள். அலைபேசிகளிலும், கணினி விளையாட்டுகளிலும் பொழுதைக் கழிப்பதிலேயே அவர்களின் தங்களின் பொன்னான நேரங்களை செலவிடுகிறார்கள்.
கொக்கும் நாரையும் புத்தகத்தில் இடம்பெறும் கதைகள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். மேலும், இதுபோன்ற புத்தகங்கள் குழந்தைகளின் மொழிவளத்தையும், புத்தகங்களை படிக்கத் தூண்டும் தூண்டுகோலாகவும் இருக்கும்.
Be the first to rate this book.