“ஜோதிடர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் கிரகணம் என்பது அபசகுனம்,கெட்ட காலம் என கூறுவதில் உண்மையில்லை என்பதை அறிவியல் ரீதியில் விளக்குகிறது இந்நூல்.கிரகணம் இயல்பிலிருந்து வேறுபட்டது.நிலவின் வளர்பிறை தேய்பிறை போல காலவரிசை முறையில் அவ்வப்போது ஏற்படுவது அல்ல.குறிப்பிட்ட இடத்தில் முழு சூரிய கிரகணம் சுமார்360வருடத்திற்கு ஒருமுறைதான் காட்சி தரும்.அவ்வளவு அரிதான காட்சி.இன்று வினாடி தவறாமல் கிரகணத்தைமுன் கூட்டியே கணிக்க முடியும்.கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு விளக்கமும் உள்ளது.கிரகணத்தின்போது அறிவியல் ரீதியாகக் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.கிரகணங்களைப்பற்றிய முழுவிளக்கத்தை தருகிறது இந்நூல்.”
Be the first to rate this book.