உலக திரைப்பட ரசிகர்கள், பார்வையாளர்கள், விமர்ச்சகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய இயக்குனர்களிலில் முக்கியமானவர் தென்கொரிய திரைப்பட இயக்குனரான திரு. கிம் கி-டுக் அவர்கள்.
அசாத்திய துணிச்சலுடன் இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மானுட உடல் கூறுகளையும் அதன்மீது நிகழ்த்தப்படும் அரசியலையும் அப்பட்டமாக போட்டு உடைப்பவை. தமிழில் அவருடைய படங்களை விரிவாக அலசும் நூல்கள் இதுவரையில் வெளிவரவில்லை.
முதல் முறையாக இதுவரை கிம் கி-டுக் இயக்கிய அனைத்து திரைபடங்களையும் திறனாய்வு செய்து திரு. ஜமாலன் அவர்கள் 'கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்' எனும் நூலை எழுதியுள்ளார். அதனை நிழல் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.
Be the first to rate this book.