சி.வா.ஜ. என்ற மாமனிதர் கவிதைகள் புனைந்திருக்கிறார். அழகான, ஆழமான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைகளை சுவைபடத் தந்துள்ளார். தமிழ் இலக்கணக் குறிப்புக்களை பிழையின்றி தந்திருக்கிறார். உலகெங்கும் மேடைகள் தோறும் தமிழ் முழக்கம் செய்திருக்கிறார். இவர் சிறுவர் இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை. சிறுவர் இலக்கியத்தில் இவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்பதை ஆதாரங்களுடன் தொகுத்திருக்கும் திரு. ரேவதியின் முயற்சி பாராட்டத்தக்கது.
Be the first to rate this book.