பாரதி முதல்
நான் வரை
இறுதி சடங்கிற்கு
ஆள் சேர்க்கவா
எழுதுகிறோம்.
இப்படி அனுபவத்தின் ஏடுகளை கடந்து வந்திருக்கிறது இவரது கவிதைகள்.
தெளிந்த ஓடையில் ஒரு கை நீரை அள்ளிக் குடித்து விட்டு நிமிரும் போது கிடைக்கும்
நிம்மதி இவரது கவிதை தொகுப்பை படித்து முடித்ததும் எனக்கு கிடைத்தது.
தாகமுள்ள யாவரும் ஒரு கை அள்ளிப் பருகிச் செல்லுங்கள்.
எளிய உயிர்களின் இளைப்பாறுதல் கவிதையன்றி வேறென்ன?
பிரியங்களுடன்
கார்த்திக் திலகன் (கவிஞர்)
Be the first to rate this book.