நான் ஓவியன் அல்ல, என் கவிதைகளும் சொற்களற்று உள்ள எழுச்சியின் புனைதல்கள். அவைகளில் அவள் இடம் என்னவென்று எனக்கு இன்னும் நிச்சயமாகவில்லை. அதுவும் பரமபதப் படம்தான். ஒரு சமயம் பெரிய ஏணி, மறு சமயம் பாம்பு. நாம் எல்லோருமே ரசாயன முடிச்சுகள். அவ்வப்போது மாறுதல்களுக்கு உட்பட்டவர்கள்.
Be the first to rate this book.