கேரளாவில் அமைந்திருக்கும் கோயில்கள் பெரும்பான்மையாக இராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு புராணங்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. இக்கோயில்கள் கல் கட்டுமானமின்றி. மர வேலைப்பாடுகளையே அதிகமாகக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, இங்கிருக்கும் கோயில்களின் அமைப்புகள், வழிபாடுகள், செயல்பாடுகள் அமைப்புகள், வழிபாடுகள், செயல்பாடுகள் போன்றவை வித்தியாசமானதாகவும் இருக்கின்றன. கேரளக் கோயில்கள் பாகம்-2 எனும் இந்நூலில் கேரளாவிலுள்ள நாற்பத்தைந்து கோயில்கள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
Be the first to rate this book.