பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரும் தொல்லியல் கழகத்தின் துணைத்தலைவருமான நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் எழுதியவையும் வெவ்வேறு கருத்தரங்குகளில் வாசித்தவையுமாக 11 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கீழடி அகழாய்வு, திருப்பரங்குன்றம் கல்வெட்டுகள், பாண்டிய நாட்டுத் துறைமுகங்கள், சோழர் கல்வெட்டுகள், நடுகற்கள் வழி வரலாறு, இருக்கந்துறை எனும் புதிய துறைமுக நகரம். திட்டக்குடியில் சித்திரமேழி விண்ணகரம் உள்ளிட்ட தொல்லியல் தொடர்பான கட்டுரைகள் பயனுள்ள புதிய பல தகவல்களை இயம்புகின்றன.
Be the first to rate this book.