பாவரசர் கண்ணதாசன் பற்றிய இந்நூல் நெடுமாறன் அவர்களின் தூய நட்பில் ஊற்றெடுத்து - கரையுடைந்த காட்டாற்று வெள்ளமாய் பாய்கிறது. வலிமையான தமிழ். எளிமையான நடை படிப்பவர்க்கு பரவசம் ஊட்டும்.
Be the first to rate this book.
Be the first to rate this book.