கர்நாடகத்தின் தலைக்காவேரி முதல் தமிழ்நாட்டின் பூம்புகார் வரை காவேரி நதி பாயும் பகுதிகளின் வழியிலான பயணங்கள் குறித்த நெஞ்சம் கவர்கின்ற கதை சொல்லல்தான் இந்நூல். ஒரு வரலாற்று ஆய்வாளரைப் போன்ற தயாரிப்புகளுடன் கூடியது தான் ஓ.கே.ஜானியுடைய இந்தப் பயணம். ஒரு சாதாரணச் சுற்றுலாப் பயணிக்குக் காண இயலாத மற்றோர் உலகத்தை இந்த எழுத்தாளர் நமக்குக் காட்டித் தருகின்றார். காவேரி பாயும் நாடுகளின் நூற்றாண்டுகள் நீளுகின்ற சரித்திரப் பழமையையும் பண்பாட்டுச் செழுமையையும் தமது எழுத்துகளில் ஜானி தந்திருக்கின்றார். பயண விளக்கத்தைப் பண்பாட்டு வரலாற்றின் உயரங்களுக்கு இட்டுச் செல்கின்ற வளமை மிக்கதான ஒரு படைப்பாற்றல் முறை தான் இது!
Be the first to rate this book.