அமைதியாகத் தன் வழியில் பாய்ந்து, குழைந்து, நெளிந்து, வளைந்து ஓடும் ஒரு நதியின் கதையில் ஏன் இத்தனை பிரச்னைகள்? ஏன் இத்தனை அரசியல் அடிதடிகள்? அனைவருக்கும் பொதுவாக இயற்கை அருளிய ஒரு நதியை வைத்துக்கொண்டு ஏன் நாம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்? இது ஒரு நதியின் கதை மட்டுமல்ல. இரு மாநிலங்களின் கதை.
இந்தியாவின் முக்கிய அரசியல் பிரச்னையின் கதை.
Be the first to rate this book.