கவலைப்படுவது ஒரு மனநோய். கவலைக்குத் தந்தை பயம். அதை வளர்த்தெடுக்கும் தாய் திகில். கவலை காரியத்திற்கு உதாவது. கவலையை வெல்ல டேல் கார்னகி எழுதிய இந்நூல் தோல்வியிலும், பயத்திலும் பிரிவிலும் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உய்விக்கும் மாமருந்தாகச் செயல்பட்டு வருகிறது.
‘செய்யும் பணியில் ஓயாமல் உழைத்தால் கவலைப்படுவதற்கு நேரமிருக்காது. வேலையில் மூழ்கு; வேதனையில் மூழ்க மாட்டாய். பிறருக்காக வாழ்; நன்மையடைந்தோரிடம் நன்றியை நாடாதே. தவிர்க்கமுடியாதவற்றுடன் எதிர்த்து நிற்காதே; இணக்கம் கொள்; நிகழ்காலத்தில் நிலைத்திரு;
Be the first to rate this book.