மனிதப் பொதுப்புத்தியில் 'தள்ளி' வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான். கவனிப்பாரற்ற சூழலில், இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் , மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கனவுகளைச் சுமந்து திரியும் உயிருள்ள பிணங்களின் அவலத்தையும் நெருக்கடியையும் சொல்லும் கதை, கட்டுதளையினூடே காற்று.
Be the first to rate this book.