கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்முடைய கலாச்சார சமூக நிறுவனங்களுக்குத் தேவையான உடல்களையும் மனங்களையும் உற்பத்தி செய்யும் நமது கல்வி அமைப்பின் பல்வேறு முரண்களையும் எதிர்மறை அம்சங்களையும் ரவிக்குமார் இந்த நூலில் தீவிரமாக விவாதிக்கிறார். சீரான, சமூக நீதியுள்ள கல்வி அமைப்பை உருவாக்குவதில் நம்பிகை கொண்டவர்களோடு இந்த நூல் ஆழமாக உரையாடுகிறது.
Be the first to rate this book.