இந்தியா எனும் பல்மொழி, பல் இனம், பல் சூழல் உள்ள நாடு யாந்திரீகமாகக் கட்டப்பட்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதன் அவசியம். நாடு எனும் கருத்துநிலை, எந்ததெந்த நிலையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனையாளர்களாலும் புரிந்து கொள்ளப் படுகிறது. தேசியம் எனும் கருத்துநிலையை காலனியம் எவ்வாறு உருவாக்கியது. மொழி, மதம் ஆகியவைகளின் செயல்பாடுகள் எவ்வகையில் அமைகின்றன என்பன குறித்து இன்றையப் பின் புலத்தில் புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பு உதவும்.
Be the first to rate this book.