எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று நம் முன்னோர் பகுத்துச் சொன்னதை மீண்டும் இணைக்கிறது இந்நூல். எண் தொடர்பான கணிதத்தை எழுத்தில் கதைகளாகத் தந்து எளிமையாகவும் சுவையாகவும் புரியவைக்கிறது. ஆகவே, கணித ஆர்வலர்கள், அதைக்கொண்டு பயந்து ஓடுவோர் என எல்லோரும் இந்நூலைக் கொண்டாடுவார்கள்.
- என். சொக்கன்
உலக வரலாறுகளிலும் இந்திய இதிகாசங்களிலும் மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்த கதைகளுடன் கணித்ததை ஒப்பிட்டு மகிழ வைப்பதே இப்புத்தகத்தின் நோக்கமாகும்.
Be the first to rate this book.