கருவிகளின் உலகாக மாறி விட்ட காலம் இது. மிக்ஸி, கிரைண்டர், கால்குலேட்டர், செல்ஃபோன்... இப்படியான பல நவீன கருவிகள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை வாழவே முடியாது என்ற அளவுக்கு இவை நம் செயல்பாடுகளில் உதவுகின்றன. இவற்றுள் 25 கருவிகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான விவரங்களை ஆயிஷா இரா. நடராசனின் பேனா புனைகதைகளுக்குரிய சுவாரசிய நடையில் தந்திருக்கிறது. பயன்படுத்து, தூக்கியெறி (Use and Throw) என்ற நவீன கலாச்சாரப் பாய்ச்சலுக்கு மாற்றாக எதிர்நீச்சல் போட்டு வருகிற கட்டுரைகள் இவை.
Be the first to rate this book.