கலாநிதி பயானூனி, கருத்து வேறுபாடுகள் சட்டத் துறையில் ஏற்படுவதற்கான நியாயங்களையும் தவிர்க்க முடியாமை யையும் மட்டுமின்றி அதனை எப்படி அணுகவேண்டும் என்பதையும் சிறப்பாக விளக்குகின்றார். உண்மையில் கருத்து வேறுபாடுகள் என்பது பிரச்சனைக்குரியதோ முற்றாகக் களையப்பட வேண்டியதோ அல்ல. அதன் தோற்றத்துக்கான காரணங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளும்போது அதை நாம் அங்கீகரிப்பதோடு அவற்றின் தேவை களையும் உணர்ந்துகொள்ள முடியும்.
Be the first to rate this book.