உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்ளாத சமூகத்தில் பிறந்த கலாபூர்வமான சிந்தனைகள் கொண்ட இளைஞன் ஒருவன் தன் தீர்க்கதரிசிக்கு உருவம் கொடுக்க விளைகிறான். இது நாவலின் மையம். இதனூடாக வர்க்க பேதங்கள், காமம், குரோதம், நிராசை பிறழ்வு அதிகார மோகம் என மனிதர்கள் அங்குமிங்கும் அலைவுறுகிறார்கள்.
வாசக இடைவெளிகளுக்கு அதிக இடம்தந்து கீரனூர் ஜாகிர்ராஜா குறைவான பக்கங்களில் அநாயசமான மொழி நடையில் சித்தரித்துள்ள இக்கலைப்படைப்பு காலகாலமாக நீடித்திருக்கின்ற ஆச்சாரக் கதவுகளை இடித்துத் தள்ளிக்கொண்டு பயணிக்கிறது.
Be the first to rate this book.