தனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'கருப்பி'யின் மூலம் இலக்கிய உலகில் கால் பதித்துள்ள அருணா ராஜ் இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளின் வழியே சமகால வாழ்வியல் நிதர்சனங்களை வெவ்வேறு கோணங்களில் வெகுஜன வாசகர்கள் தங்களை பொருந்திப் பார்க்கும் வகையில் சித்தரித்துள்ளார்.
வாசிப்பவர்கள் மிக எளிதாக தங்களது நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளும்படியான சிறுகதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு.
Be the first to rate this book.