எப்படிப் பார்த்தாலும் கல்விச் சூழலின் அழுத்தும் சுமைகள், அதில் இருக்கும் யாரையும் விட குழந்தைகளின் தோள்களையே பெரிதும் புண்ணாக்குகின்றன. சிறியதொரு காயம்கூட பட்டுவிடாமல் சிறகை விரித்து அணைத்து குழந்தைகளைக் காக்க வேண்டிய தேவதையின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வேண்டுமென விரும்புகின்றன இந்தப் புத்தகத்தின் வரிகள்.
Be the first to rate this book.