குழந்தைகள் நலனில் அக்கறைகொண்டு கற்பித்தலில் புதிய செயல்பாடுகளை முயற்சி செய்யும் ஆசிரிய, ஆசிரியைகள் பரவலாக இருக்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் மற்றவர்களின் கேலிக்கும் ஆளாகின்றனர். அது கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீண்டு புத்துணர்வாக்கிக் கொள்வது எப்படி?
வாசிப்பதும் ஆசிரியர் குறித்த திரைப்படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் புத்துணர்வு தரும். அத்தகைய ஆசிரியர்களே இன்றைய தேவை.
Be the first to rate this book.