* ‘உடுப்பி’ என்று சொன்னால் போதும். உள் நாக்கில் ஆரம்பித்து உடம்பு முழுக்கப் பரவுகிற, தனித்துவமான ருசிக்கு பெயர் போனது கர்நாடகா சமையல்.
* 40 ருசியான கர்நாடகா சமையல் வகைகள் உள்ளே!
* கோசம்பரி, உடுப்பி உப்புமா, மங்களூர் ரசம், மத்தூர் வடா, மைசூர் வடை. உருக வைக்கும் உடுப்பி உணவுப் பட்டியல்.
* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.