இது ஒரு கர்ணனைப்பற்றிய திறனாய்வு நூல். கர்ணனே ஒரு தான வீரன் என்று உலகம் சொல்லுகிறது.. ஆனால் கர்ணன் எதை தானம் செய்தான்.. எப்போது தானம் செய்தான். இதைப்பற்றிய விவரம் மகாபாரதத்தில் எங்காவது சொல்லப்பட்டு இருக்கிறதா.. இப்படி ஒரு கேள்வியை கேட்கிறார் ஆசிரியர்..
- தினத்தந்தி
கர்ணன் அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்து வீழ்த்தினானா.. அல்லது கொலை செய்தனா.. இது போன்ற பல கேள்விகளோடு.. மிக அருமையான ஒரு விமர்சன நூலாக எழுதி இருக்கிறார் ஆசிரியர். சிட்டுக்குருவியின் தாவுதலைப் போன்று.. அழகான வாக்கியங்கள்.. மதுரமான நடை.. இந்த நூல் ஒரு நல்ல புராண இலக்கிய பொக்கிஷம்.
- தினமலர்
மகாபாரதத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அணுகி இருக்கும் நூல் இது.
- குமுதம்
"கர்ணன்" ஒரு நல்ல திறனாய்வு நூல்.
- தினமணி
"கர்ணன்" என்ற இந்த நூலை படித்தப்பிறகு.. நான் ஆசிரியரின் ரசிகனாகிவிட்டேன்.
- நடிகர் சிவகுமார்
மகாபாரதத்தைப்பற்றி இன்றைய தேதிவரை.. உலகத்துக்கு இருக்கும் ஒரே கருத்து.. கர்ணன் கொடை வள்ளல் ஆனால் ஆசிரியரோ இந்த கருத்திலிருந்து வித்தியாசப்படுகிறார். அவரது கருத்துக்களும் வரவேற்க்கத்தக்கது.
- நடிகர் ராஜேஷ்
கர்ணன் உண்மையிலேயே துரியோதனனுக்கு நண்பனாகத்தான் செயல்பட்டாறா.. அல்லது துரோகம் செய்தாறா.. இப்படியெல்லாம் கேள்வியை கேட்டு அதற்கு பதிலும் கூறுகிறார் ஆசிரியர்.
- நடிகர் சமூத்திரக்கனி
Be the first to rate this book.