...ஆண்- பெண், இளம்பருவம்-முதிற்பருவம், மனிதன், பறவை, விலங்கு, காடு, மலை, கடல், ஆறு போன்ற இயற்கையின் பரிணாமத்தில் முகிழ்த்த அனைத்தின் வாழ்நிலையும், அவற்றின் எதிர்காலமும் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றைக் காப்பாற்ற நினைக்கும் அனைவரும் இன்றுள்ள சமூக அமைப்பைப் பற்றியும், முதலாளியம் பற்றியும் கவலைப்பட வேண்டியதன் அவசியமே மார்க்சியத்தின் தேவையை அதிகரித்திருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்னும் நிலையைக் கடந்து மேற்சொன்ன அனைத்துக்குமான தத்துவம் என்னும் நிலைக்கு மார்க்சியம் சென்றுவிட்டதற்குக் காரணம் முதலாளியத்தின் இலாப வெறியே...
Be the first to rate this book.