கரிசல் மக்களின் பழைய மரபு வழிபட்ட வாழ்க்கையின் அற்பத்தனமான அடிமை வாழ்க்கையைப் படிப்பவர் வெறுக்கும்படியாகவும், தம் வாழ்க்கையின் உண்மை நிலையுணர்ந்து, ‘மனிதன்’ என்ற சிறப்புக்கேற்ற வாழ்க்கையைத் தாம் பெறுவதற்குத் தடையாயுள்ள காரணங்களை உணர்ந்து, தன்னம்பிக்கை பெற்றுப் போராடும் ஒரு சமூக வர்க்கப்படையாக உருவாகும் ஏழை எளிய மக்களின் போராட்டங்களை நாம் வரவேற்கும்படியாகவும் நாவல் நம் மனதில் சித்திரங்களை எழுப்புகிறது.
Be the first to rate this book.