சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் தற்கால சூழலில் பர்மா முஸ்லிம்கள் உலக அகதிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றார்கள்.
ரோஹிங்கிய முஸ்லிம்கள் குறிவைத்து வேட்டையாடப்படும் சூழலில் அவர்கள் குறித்தான அதி முக்கிய செய்திகளை 6 ஆம் நூற்றாண்டு முதல் ஆங் சங் சுகி அவர்களின் தற்போதைய ஜனநாயக தேர்தல் வெற்றி வரையில், அவர்களின் புவியியல், வாழ்வியல், வரலாற்று சம்பவங்கள், இனப்படுகொலைகள், அகதிகளான வரலாறு, கடல்களில் தத்தளித்த ரிப்போர்ட்,
அகதிகள் முகாம்கள் உள்ளடக்கிய ஆவணத் தொகுப்பு "கரையேறாத அகதிகள்" என்ற நூல் ஆகும்.
இந்த நூலை வாசித்த பிறகு சர்வதேச அரசியலில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கான தீர்வு எது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் முன்னுரை கூடுதல் பலம் சேர்க்கின்றது.
Be the first to rate this book.