1992 பாபரி மஸ்ஜித் இடிப்பின் நீட்சியாக உருவான மதக்கலவரங்கள், போக்குவரத்து காவலர் கொலையின் பின்னணியில் சிறுபான்மையினர் குறி வைத்து தாக்கப்படல், குண்டுவெடிப்பு என கோவை மாநகர் வாழ்வை ரத்தமும் சதையுமாக பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் தான் 'கறைபடிந்த காலம்' . கோவை கலவரம் மற்றும் குண்டுவெடிப்பு நிகழ்வுகளை பின்னணியாகக் கொண்ட கதைகளின் தொகுப்பு.
சமூக பிரச்சனைகளையும் சங்பரிவாரின் திட்டமிட்ட செயல்களையும் அடுத்த தலைமுறைகளுக்கு காலம் பதில் சொல்லும் என்ற தத்துவத்திற்க்கு உயிரோட்டமாக இந்த 'கறைபடிந்த காலம்' உள்ளது. இது சமுதாயத்திற்க்கு எதிரான கறையை காட்டும் காலம் எனவும் இந்த 'கறைபடிந்த காலம்' பறைசாற்றி உள்ளது.
Be the first to rate this book.