முசுலீம்கள் என்றால்....
பாக் கிரிக்கெட் அணிக்கு கை தட்டுபவர்கள், ஐ. எஸ். ஐ. சதிக்கு உதவுபவர்கள், வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள், வந்தே மாதரத்தை பாட மறுப்பவர்கள், பாபரை போற்றுபவர்கள்,
இன்னும் தாடி வைத்து, அரபு-உருது பேசி, லுங்கி கட்டி, தனிக்குடியிருப்பில் வாழ்பவர்கள், தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள்...
ஆர். எஸ். எஸ். இன் முடிவுறாத இந்த அவதூறுகள் காவிப்புழுதயாய் கிளம்பி பெரும்பான்மை மக்களின் கண்களை மறைக்கின்றன ஏன்?
Be the first to rate this book.