விலங்குகள், பறவைகள், பூச்சிகள் வழியே குழந்தைகளின் உளவியலை, உலகத்தை கண்டறிய முடியும் என்பதை உணர்த்துகிறது இந்த நூல். இதிலுள்ள பல கதைகளில் இயற்கை வளம், மரத்தின் பயன், இயல்பாயிருத்தல், விட்டுக் கொடுத்தல் போன்ற குணாதிசயங்களைக் காணமுடிகிறது. இக்கதைகளைப் படிக்கும் குழந்தைகள் கதைசொல்லிகளாக மாறி அவர்களுக்கான நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்நூலில் இந்தியா, அமெரிக்கா குழந்தைகளின் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன
Be the first to rate this book.