பெருநகர்கள் உருவாக்கும் மனக் குழப்பங்களும் அன்னியமான பாதைகளும் போய்ச் சேரமுடியாத இடங்களும் மணிகண்டனின் கவிதைகளை வழிநடத்துகின்றன. எப்போதும் உடைந்துவிடக்கூடிய உணர்வுகளின் வழியே யாரைப் பற்றியதெனத் தெரியாத வருத்தங்களும் எதைப் பற்றியதெனத் தெரியாத கண்ணீரும் ததும்பும் இக்கவிதைகள் இவரது முதல் தொகுப்பு.
Be the first to rate this book.