மேல்நிலைப்பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் கடுமையானவராய் இராமல் மாணவர்களுடன் சகஜமாய் பேசுபவராய் இருந்தால் ஏதோவொரு வகுப்பின் முடிவில் மாணவர்கள் கேட்கும் கேள்வி?
சார் இதன் பயன் என்ன?எங்காவது இதனை பயன்படுத்துகிறோமா?
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு மாணவரின் கேள்விக்கு யூக்ளிட் அளித்த பதிலை இன்றைய ஆசிரியர்கள் அளிக்க முடியாது!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த கணித நூலாக கருதப்பட்ட "எலிமென்ட்ஸ்" என்ற நூலின் ஆசிரியர் தான் "யூக்ளிட்"!
அவர் அளித்த பதிலை அறிந்திட ஆர்வமுள்ளவராய் இருந்தால் இந்நூலின் பக்கங்களை புரட்டுங்கள்
Be the first to rate this book.