கனவு என்ற பகுதியில் பத்து கட்டுரைகள். திறமை என்ற பகுதியில் பத்து கட்டுரைகள். பண்பு என்ற பகுதியில் பத்து கட்டுரைகள். ஆக மொத்தம் முப்பது கட்டுரைகள். முத்தாய்ப்பான கட்டுரைகள். இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
கனவு என்பது - வாழ்க்கை, லட்சியம், தாகம், மனப்பான்மை, தனித்தன்மை, குறிக்கோள், விடாமுயற்சி, திட்டமிடுதல் போன்றன.
திறமை என்பது - கனவை அடைய உதவும் கருவிகள், பல்வேறு திறன்கள், உழைப்பு, ஆளுமை போன்றன.
பண்பு என்பது - கனவை அணையாமல் காக்கும் கருவிகள், மனித மாண்புகள் நம்மை சமன்படுத்தும் சக்தி, கருணை, நேர்மை, அன்பு போன்றன.
5 Kanavum vetrium pesi kondavai
31-08-2021 05:07 pm