மனிதர்கள்
வானை ஆக்கிரமித்துப்
பறப்பதால்
பறவைகள் மட்டுமே
சாலையில்
நடந்து செல்கின்றன'
இப்படிப்பட்ட விஞ்ஞான முன்னேற்ற அணுகுமுறையுடன் தொடங்குகிற கனவுக்காட்சியில் உள்ள எல்லாமே நனவாகவேண்டிய நிஜங்கள். எல்லா கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன. விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் சமுதாயப் பார்வை இருக்க வேண்டுமென்று காட்டுகிறது. மேலோட்டமாகத் தெரிகின்ற வரிகள்கூட வடித்து தெளிந்த நீரைப்போல் இருக்கின்றன.
Be the first to rate this book.