ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சாதனையாளன் உறங்கிக்கொண்டோ,விழித்துக்கொண்டோ தான் இருந்துகொண்டிருக்கிறான்
அவனின் வளர்ச்சி என்பது ஒரு பாதிப்பின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ கிடைக்கலாம்
இந்நூலில் வழங்கப்பட்டிருக்கும் கட்டுரைகள் எல்லாமே எதிர்காலத்துக்கான விதைகளாகவே பரவிக் கிடக்கின்றது
ஒவ்வொரு தலைப்பின் கருத்துக்களும் தன்னம்பிக்கை கதவினை தட்டித் திறக்க வைக்கும் சிறப்பான தொகுப்பாகவே விளங்கிறது
Be the first to rate this book.