நான் குழந்தையாயிருக்கும்போது பண்டைய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை குறித்து அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பேன். எனது ஆசிரியர்கள் கற்பனை செய்து பதிலளிக்க முடியாத பல கேள்விகள் என்னுள் எழும், சிந்து சமவெளி மக்கள் எத்தகைய அரசாங்கத்தைக் கொண்டிருந்தனர் ?. வெளிநாடுகளிலிருந்து நாலந்தா பல்கலைக்கழகத்தில் வந்து தங்கியிருந்த மாணவர்கள் வீட்டின் ஏக்கத்தில் தவித்தார்களா? கிரேக்க வீரர்களும் இந்திய பெண்களுக்கும் பிறந்த குழந்தைகள் தங்களின் கலப்பின அடையாளத்தால் கிண்டல் செய்யப்பட்டனரா?
இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இந்நூலின் கதைமாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல்பூர்வமான வரலாற்று உண்மைகளோடுதான் விடை காண முயன்றுள்ளேன்.
- த. வெ. பத்மா
Be the first to rate this book.