சோசலிசம், கம்யூனிசம் என்ற பதங்கள் மார்க்சும் எங்கல்சும் உருவாக்கியவை அல்ல. மானுட சமூகத்தின் சமத்துவத்திற்கும், சுயமரியாதைக்குமான தாகமும், கனவும் மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் பல காலம் முன்பே உருவானவையே. வெறும் உணர்ச்சி பூர்வமானதாகவும், கனவாகவும் இருந்த எத்தனங்கள் அறிவியல் தன்மை கொண்ட வரலாறு நீண்டது. அதில் மார்க்சும் எங்கல்சும் நிகழ்த்தியது ஒரு பெரும் பாய்ச்சல். அதனை தனது வழக்கமான எளிய தெள்ளிய தமிழில் விளக்குகிறார் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம்.
Be the first to rate this book.