1989ல் நான் ஜப்பான் சென்றிருந்த போது அந்தச்சிறிய பயணத்தை விவரித்து ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அதையும் அந்தக் காலகட்டத்தில் எழுதிய அந்தக் கட்டுரைகளையும், 'கணையாழியின் கடைசிப் பக்கங்களுடன் சேர்த்து வெளியிடப்படும் மறு பதிப்பு இதுவாகும்.
- சுஜதா
Be the first to rate this book.
Be the first to rate this book.