மூத்த கவிஞர், பிரபல பாடலாசிரியர் கம்பதாசன் குறித்து சாகித்திய அகாதெமி, சென்னை நடத்திய உரையரங்கத்தில் நிகத்தப்பட்ட சொற்பொழிவுகளின் கம்பதாசன் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகள், அவரது காப்பியங்கள், அழகுணர்ச்சி, கம்பதாசனின் திரைப்பாடல்கள், அவரது கதையுலகம் எனப் பல்வேறு கோணங்களில் கம்பதாசனின் படைப்புகளை அலசி ஆராய்ந்து காலத்தை வென்ற கம்பதாசனின் படைப்புகளின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு எளிய நடைமுறையில் தருகிறது இந்நூல்.
Be the first to rate this book.