இதுதான் எவ்ரெட் ரெய்மரின் முக்கியமான, விரிவான பரப்புடைய அறிவுசார் நூலின் பின்புலம். இப்போது அவசரமாக முன்னுரிமை பெற வேண்டியது கல்வியில் மாற்றுகளைக் கண்டறிய வேண்டியதுதான் என்று அவர் வாதிடுகிறார். பாடப் பொருளின் அமைப்பு,நீதி ஆகியவற்றில் மாற்றுகள் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி பற்றியும் அதன் தன்மை பற்றியும், வருங்கால சமுதாயத்தில் அது எடுத்துக் கொள்ளக்கூடிய செயல்கள் பற்றியும் மாற்றுக் கருத்துக்கள் உடனடியாகத் தேவை.
இன்றைய கல்வி பற்றி இல்லிச்சும், ரெய்மரும் மிக ஆழமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள்.
- lan listor. The Times Higher Education Supplement
அனைவருக்கும் கட்டாயமாகக் கல்வி அளித்தலுக்கு எதிரான வாதம் ஆழமானது. எவ்ரெட் ரெய்மர் இயலுக்கு இயல் இதனை அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.
கிறிஸ்டோபர் பிரைஸ், நியூ ஸ்டேட்ஸ்மேன்
Be the first to rate this book.