சிறந்த கல்வியாளரான பேராசிரியர் ப.க. பொன்னுசாமி கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் தெளிவாக எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்நூலில் விவரித்துள்ளார். கற்கும், கற்பிக்கும் முறைகள், தேர்வு முறைகள் பற்றிப் பல சீரிய கருத்துக்களை அவருக்கே உரிய பானியில் தெள்ளத்தெளிவாக விவரித்துள்ளார். 'மாணவர்களின் தன்னம்பிக்கையையும், அச்சமின்றிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கையும் வள்ர்க்க வேண்டிய வகுப்பறைகள் அவர்களை அஞ்சித்துக் கொண்டிருக்கின்றன' என்ற வேதனைப்படுகிறார். கல்வித்துறையில் அக்கறை கொண்ட கல்வியாளர்களும், அலுவலர்களும், ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் ஆழ்ந்து படிக்க வேண்டிய நூல் இது.
Be the first to rate this book.