கல்வி ஓர் அரசியல்

கல்வி ஓர் அரசியல்

228 ₹240 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: வே. வசந்திதேவி
Publisher: பாரதி புத்தகாலயம்
No. of pages: 240
Add to cart
QR Code

Other Specifications

Language: தமிழ்
Published on: 2016
Book Format: Paperback

Description

வகுப்பறைகளை ஆட்டிப் படைக்கும் சக்திகள் குறித்த நூல்கள் போதுமான அளவில் இல்லை. இந்த வகையான நூல் எழுதுவதற்கு அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. பல்வேறு கல்விக்கொள்கைகள், கமிஷன் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், திட்டங்கள், கல்வி தொடர்பான போராட்டங்கள்- இவை குறித்த விரிவான அறிவும் புரிதலும் அதற்குத் தேவை. எனவேதான் பேராசிரியர் வசந்திதேவியின் ‘கல்வி - ஓர் அரசியல்’ நூலை முக்கியமான நூலாக நான் கருதுகிறேன். பல வகையான பேதங்கள், பேதைமைகள், வன்முறைகள், அதிகாரங்கள், ஏற்றத்தாழ்வுகள்... இவற்றில் சிக்கி கல்வி அமைப்பு திணறுவதைக் கூர்மையாகவும், ஆழமாகவும் விவாதிக்கும் ‘கல்வி - ஓர் அரசியல்' நூலினை மனதார வரவேற்போம். இது முழுமையான கல்வி வரலாற்று நூல். வசந்திதேவியின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகுக்குக் குழந்தைகள் பலியிடப்பட்ட வரலாறு!’

- ச.மாடசாமி

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp